Thursday, June 09, 2011

அப்படியோர் அழகு♥♥♥

உன்
அழகை
பார்த்தது இல்லை...

பார்த்து இருந்தால்•••

அரிச்சந்திறரும்
அவர்
வீட்டில்
ஆயிரம் பொய்
சொல்லி இருப்பார் ♥♥♥
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment