Tuesday, June 14, 2011

நீ வரும் போது ♥

நீ
வரும் போது எல்லாம்
தலை ஆட்டி கொண்டுதான்
இருப்பேன்...
நீ
காற்று
நான் மரம்.♥♥♥

மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment