Sunday, June 12, 2011

ஆயுள் குறைவு...♥♥♥

காதல் தினம்
இருப்பதால் தானோ என்னவோ
அந்த மாதத்திற்கு கூட
ஆயுள் குறைவு...♥♥♥
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment