Saturday, June 11, 2011

எத்தனை வார்த்தைகள்•••

எத்தனை
வார்த்தைகள் போட்டு
பார்த்தாலும்
உன்
சிரிப்புக்கு ஈடான
எந்த கவிதையும் கிடைக்கவில்லை♥♥♥
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment