Tuesday, June 21, 2011

ஒன்றுதான்...♥

உனக்கு எப்படியோ
தெரியாது...
இறப்பின் தேதி அறிவதும்,
நீ இல்லாமல் வாழ்வதும்
எனக்கு
ஒன்றுதான்...♥
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment