Thursday, June 16, 2011

என் உயிர் போய்விடுமே...♥

நீ
பொம்மையை
கொஞ்சும் போதெல்லாம்
கொஞ்சம்
பயம் வரும்...
உன்
கொஞ்சலில்
பொம்மைக்கு உயிர்
வந்து விட்டால்
என்
உயிர் போய்விடுமே...♥
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment