Friday, June 10, 2011

காதல் தகுதி

காதலித்தால் மட்டும் 
காதலர் 
என்று சொல்ல கூடாது...
கல்லறை 
சுமக்கும் வரை
காதலித்தவரை மனதில் சுமப்பவரைதான்
காதலர் என்று சொல்ல வேண்டும் ♥♥♥ 
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment