Sunday, June 12, 2011

போதை♥

நான்
குடிக்க போகிறேன்
என்றதும்,
உனக்கு
வந்த அந்த அழகான
கோபத்தை பார்த்து தலைக்கு
ஏறிய போதை,
அதுவே
இன்னும் இறங்கவில்லை...

மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment