Saturday, June 18, 2011

தேன் தொழிற்சாலை ♥

இன்று தான்
கவனித்தேன்
உன்
இதழில் உள்ள வரிகளில்..♥

"எனக்காக மட்டும்தான் இங்கு தேன் தயாரிக்க படுகிறது"
 என்று  எழுதி இருப்பதை..♥

மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment