Monday, June 13, 2011

காதல் மட்டும் தான் ...♥

இன்பத்தில்
இணையாய் இருப்பதும்,

துன்பத்தில்
துணையாய் இருப்பதும்...

காதல் மட்டும் தான் ...♥

மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment