சதுரங்கத்தில்
ஒரு ராணி இருந்தாலே
நிலைகுலைந்து போகும் ...
உன்னோடு
சேர்ந்து இரண்டு
ராணியோடு
விளையாட வேண்டும்
என்றால்
நான்
என்ன ஆவேன் ..?♥
ஒரு ராணி இருந்தாலே
நிலைகுலைந்து போகும் ...
உன்னோடு
சேர்ந்து இரண்டு
ராணியோடு
விளையாட வேண்டும்
என்றால்
நான்
என்ன ஆவேன் ..?♥
Tweet | ||||
No comments:
Post a Comment