Wednesday, June 15, 2011

தாங்க முடியவில்லையே...♥

நெருப்பு எறியும் போது
கை வைத்தால்
கூட
இந்த அளவுக்கு
வலிக்காது போல
நீ
கைவிட்டு போவாய்
என  என்னும்போதே
என்னால்
தாங்க முடியவில்லையே...♥
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment