Tuesday, June 21, 2011

கவலைக்கிடமாய்♥

பிச்சையாக
ஒன்றோ இரண்டோ
கனவுகளை
போட்டு செல்வாயா
பிழைத்து போகட்டும்
என்
கண்கள்
உன்
கனவுகள் இல்லாமல்
கவலைக்கிடமாய் கிடக்கிறது...♥

மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment