Friday, June 10, 2011

உளி

ஆயுதம் தான்
ஆனாலும்
அதற்கும்
உயிர் கொடுக்கும்
சக்தி இருக்கிறது ...
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment