Sunday, June 12, 2011

மௌனம் கொட்டி ...♥

கொடுக்கு
இருந்தால் தான்
கொட்ட முடியுமா?

உன்
மௌனம் கொட்டி
நான்
தவிப்பதை அறிவாயா..?

மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment