Tuesday, June 21, 2011

கவனம் ♥

காதலுக்கு
கதவை சாத்தினாள்
ஜன்னல் வழியே வரும்•••
ஜன்னலை சாத்தினாள்
கூரையை பேர்த்துவிடும்..♥

மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment