Thursday, June 16, 2011

எட்டாத அழகு ♥♥♥

உனக்கும்
எனக்கும்
ஏணி
வைத்தால் கூட
எட்டமுடியாது...
அதனால் தான்
கவிதை
வைத்து இருக்கிறேன்...♥

மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment