5 பைசா மிட்டாய்தான்,
ஒரு
குழந்தையின் மனதில்
ஆசை உண்டாக்கிவிடும்,
அதற்காக
போய் சொல்ல வைக்கும்,
பிடிவாதம் பிடிக்க வைக்கும்,
கிடைக்கவில்லை என்றால்
கோவம்,
ஆத்திரம் போன்றவை வரும்
தவறு கூட செய்ய வைத்துவிடும்♥
அந்த
குழந்தைக்கு 5 பைசா •
எனக்கு
உன் புன்னகை ♥♥♥
ஒரு
குழந்தையின் மனதில்
ஆசை உண்டாக்கிவிடும்,
அதற்காக
போய் சொல்ல வைக்கும்,
பிடிவாதம் பிடிக்க வைக்கும்,
கிடைக்கவில்லை என்றால்
கோவம்,
ஆத்திரம் போன்றவை வரும்
தவறு கூட செய்ய வைத்துவிடும்♥
அந்த
குழந்தைக்கு 5 பைசா •
எனக்கு
உன் புன்னகை ♥♥♥
Tweet | ||||

No comments:
Post a Comment