Wednesday, June 15, 2011

அணுக்கள் நன்றி சோள்கிறது ♥

நீ தான்
கோவப்படுகிறாய்...
உனக்கு
முத்தம் குடுத்த இடத்தில்
உள்ள
அணுக்கள் எல்லாம்
எனக்கு
நன்றி சொல்லி கொண்டு இருந்தது♥♥♥
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment