சாதாரணமாய் சொல்லிவிட்டாய்  
பிரிந்துவிடுவோம் என்று... 
என்னைபோல  
நீயும்  
காதலித்து இருந்தால்  
சொல்லமாட்டாய்  
அழுகையோடு  
நிற்ப்பாய் ... 
உன் 
நிலையறிந்து  
நானே  
சொல்லி இருப்பேன்  
பிரிந்து விடுவோம் என்று... ♥ 
| Tweet | ||||

No comments:
Post a Comment