Sunday, October 02, 2011

மருத்துவ முகாம் தேவை..

அவள்
செல்லும்
பாதை எங்கிலும்
மருத்துவ முகாம்
அமைக்க சொல்லுங்கள்...
பல
இதயங்கள்
பலவீனம்
அடைய கூடும்...♥

மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment