Saturday, October 08, 2011

பூக்காத செடி...

நீரூற்றி பூக்காத
செடிகள்
எல்லாம்
பூவையை பார்த்தாவது
தெரிந்து கொள்ளட்டும்
என்
வாசல் வழி
அனுதினமும்
வந்து போ...♥
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment