Monday, October 17, 2011

தேன் எல்லாம் உறைந்து


தண்ணீர்
உறைந்து பனிக்கட்டி
ஆவது போல...
தேன் எல்லாம் உறைந்து
நீயாக
உள்ளாய்..♥

மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment