Sunday, October 23, 2011

டா...

நடப்புக்கு
மரியாதை என்பது
அழகு இல்லை...
நட்பில்
அழைக்கப்படும் "டா"
எந்த
மரியாதை துவத்திலும் 
இல்லாத
சுகம்..!
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment