Saturday, October 08, 2011

பிரிவு...

நமக்கு
முகவரி
தேடி கொண்டு இருக்கிறேன்...
நீ
முடிவுரை எழுதி
கொண்டு இருக்கிறாய்...!

மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment