Tuesday, October 11, 2011

நீ என்னிடம்...

நீ என்னிடம்
இருந்து
உன்னை எடுத்துகொண்டாலும்...
என்னிடம் இருந்து
உன்
நினைவுகளை
எடுக்க முடியாது..♥
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment