சந்தோசமா இருக்குங்க எனது சேவைகளை பார்த்து தானும் இது போன்ற சேவைகள் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நமது face book நண்பர் Mahesh Kumar , விபத்தில் அடிப்பட்டு சாலை ஓரமாக இருக்கும் லஷ்மணன் என்பவருக்கு மாற்று உடை அணிவித்து ஆறுதல் சொல்கிறார், பாராட்ட வேண்டிய செயல் , மகேஷ் குமாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் .
~மகேந்திரன்
Tweet | ||||

Related Posts: ,
,
,
1 comment:
valthukkal maheshkumar,ithai idukaiyitta magikkumthan.
Post a Comment