Saturday, October 22, 2011

இதயங்கள் சிதறி...

நீ
வந்த பாதையெங்கும்
திரும்பிப்பார்...
சின்ன சின்ன
இதயங்கள்
சிதறி கிடப்பதை..♥
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment