Saturday, October 22, 2011

உன் முகவரி வரும்..♥

பட்டாம் பூச்சியை
பின் தொடர்ந்தால்
பூக்கள்
வரும்...
என்
வசந்தத்தை
பின் தொடர்ந்தாள்
உன்
முகவரி வரும்..♥
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment