Thursday, October 13, 2011

"உயிர்"

நீ
பார்க்க முடியாத ஒன்று...
பார்க்க முடியாததை
சொல்லும் சொல்...
ஆனாலும்
நீ
இல்லை
என்றல் நான்
ஜடம்...!

"உயிர்"
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment