Friday, October 28, 2011

குடித்தால் மட்டும்...

உன்னை 
மறக்க குடித்தால் 
மட்டும் 
என்ன..?
அப்போதும் 
போதையாகத்தன் 
வருவாய்..♥
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment