Showing posts with label நடப்பு. Show all posts
Showing posts with label நடப்பு. Show all posts

Monday, October 24, 2011

"கலைக்கிட்ட டா மச்சி "

நண்பா
நீ சொல்லும்
"கலைக்கிட்ட டா மச்சி "
இதற்க்கு
ஈடாய்
எந்த விருது டா இருக்க
முடியும்..?

Sunday, October 23, 2011

டா...

நடப்புக்கு
மரியாதை என்பது
அழகு இல்லை...
நட்பில்
அழைக்கப்படும் "டா"
எந்த
மரியாதை துவத்திலும் 
இல்லாத
சுகம்..!