Thursday, June 02, 2011

♥♥♥காய்ச்சல் வருமே ?

இப்போ வரும் 
மழை கொஞ்சம் தாமதமாக 
வந்து தொலைய கூடாதா ...?

நான்
தூங்க போகும் நேரம்தான் வரணுமா..?

அவள்
இந்த மழையில்
என் கனவுக்குள்
எப்படி
நனைந்துகொண்டா வரமுடியும்...?

          ♥♥காய்ச்சல் வருமே ?
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment