Thursday, June 02, 2011

என்னை
காணவேண்டும் என்று
என்றாவது  ஒருநாள் 
உன்னிடம் 
உன் நிழல் அடம்பிடிக்கும் ♥♥♥

அப்போது •••

நிழலிடம்
என்ன காரணம் சொல்லி
தப்பிக்க போகிறாய் ♥♥♥
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment