Tuesday, September 06, 2011

சுமைதாங்கி

சுமைதாங்கி
கல்லிற்கு
உன்னைப்போல
ஒரு
தோழி
கிடையாது...
கிடைத்து இருந்தால்
அது
ஏன் சுமைதாங்கியாய்
இருக்கப்போகிறது..!


மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment