மாலா என்ற இந்த உடல் ஊனமுற்ற பெண்ணை இந்த நிலையில் தான் கண்டேன்.
மாலா தான் மகள் கிருத்திகா மற்றும் மகன் சந்தோஷ் மிதிவண்டியில்
மாலாவின் வீட்டிற்கு பின்தொடர்ந்து சென்றேன் , அங்கு இன்னும் ஒரு கொடுமை
நடக்க முடியாத மாலா தான் மகன் மகளுடன் வறுமையில் வாடுவதை, பார்பதற்கு கண்ணில் இரத்தமே வந்துவிடும் போல இருந்தது . கணவர் ஒரு குடிகாரனாம்.
பிறகு (நான்) மகேந்திரன் ,ரபிக் மற்றும் பழனியப்பன் முயற்ச்சியில் 25000 ருபாய் அரசிடம் இருந்து நிதி உதவியும் , மற்றும் மாதமாதம் ருபாய் 1000 ஊக்கதொகைக்கு வழிவகுத்தோம்,
சந்தைக்கு சென்று அப்பளம் விற்று தன் குடும்பத்தின் பசியை போக்கத்தான்.
-மகேந்திரன்
மாலா தான் மகள் கிருத்திகா மற்றும் மகன் சந்தோஷ் மிதிவண்டியில்
மாலாவின் வீட்டிற்கு பின்தொடர்ந்து சென்றேன் , அங்கு இன்னும் ஒரு கொடுமை
நடக்க முடியாத மாலா தான் மகன் மகளுடன் வறுமையில் வாடுவதை, பார்பதற்கு கண்ணில் இரத்தமே வந்துவிடும் போல இருந்தது . கணவர் ஒரு குடிகாரனாம்.

அது சரி இந்த நிலையில் எங்க வேகமா போறங்கனு பாக்கறிங்களா?
என்னதான் உதவினாலும் பசி என்று ஒன்று இருக்கே !சந்தைக்கு சென்று அப்பளம் விற்று தன் குடும்பத்தின் பசியை போக்கத்தான்.
-மகேந்திரன்
Tweet | ||||

No comments:
Post a Comment