Tuesday, September 13, 2011

நீதான் சிறந்தவள்..!

பூ
ஒரு நாளில்
வாடும்
நீ
ஒருநாளும்
யாரையும் வாடிபோக
விடமாட்டாய்...
என்னை பொறுத்தவரை
பூவைவிட
நீதான்
சிறந்தவள்..!


மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment