Friday, September 09, 2011

கோவமாய் வருவேன்...

யார் மீது
கோவம் வந்தாலும்
மௌவமாய்
போவேன்..♥
நீ
மௌனமாய் போனால்
நான்
கோவமாய்
வருவேன்..♥
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment