Monday, September 12, 2011

வேள்வி..♥

காதல் கூட
வேள்விதான்...
நல்ல
தவம் இல்லை
என்றால்,
வரம் எல்லாம்
சாபமாய்
வரும்...♥

மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment