Tuesday, September 06, 2011

பல்லாக்கு..♥

கோவில் வாசலில்
நிற்கும்
பல்லாக்கு போல...
உன்னை
சுமக்கும்
வாகனம்
உன்
வீட்டு வாசலில்...


மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment