Saturday, September 10, 2011

புனிதமாய் இருக்கிறது...

காதல் பலருக்கு
அங்கிகரிக்கப்பட்ட
அநாகரிகமாய்
இருக்கிறது...
எனக்கு

தரிசிக்க முடியாத
புனிதமாய்
இருக்கிறது..♥


மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment