உனக்கு பரிசளிக்க கடைகளில்
ஏதேதோ தேடினேன்
அதுவும்
உன்னை விட அழகாய்...
உன்னை விட ,
எதும் அழகாய் கிடைக்கவில்லை
கால் நோக அலைந்ததுதான் மிச்சம்
உன்னை விட அழகு
உனக்கு மட்டும்தான் இருக்கிறது
அதான்
உன்
புகை படத்தை
உனக்கு பரிசளித்தேன்...♥
ஏதேதோ தேடினேன்
அதுவும்
உன்னை விட அழகாய்...
உன்னை விட ,
எதும் அழகாய் கிடைக்கவில்லை
கால் நோக அலைந்ததுதான் மிச்சம்
உன்னை விட அழகு
உனக்கு மட்டும்தான் இருக்கிறது
அதான்
உன்
புகை படத்தை
உனக்கு பரிசளித்தேன்...♥
Tweet | ||||

1 comment:
super ya
Post a Comment