Tuesday, September 20, 2011

வேர்த்துப்போகிறது..♥

உன்
முகம் துடைக்கும் போதெல்லாம்
கைகுட்டையில்
உன் 

முத்தம் படிக்கிறது...
எனக்கு 

வேர்த்துப்போகிறது..♥
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment