Thursday, September 22, 2011

பயணம்...

நீ
ஒரு புறம்
நான்
ஒரு புறம்
தண்டவாளம் போல...
 
இணைய முடியாது,
ஆனாலும்
காதல் எனும்
வாகனம்
பயணித்துக்கொண்டுதான்
இருக்கிறது...♥

மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment