ஒரு
நாள் கனவில்
நமக்குள்
நடந்த சண்டைக்கு
முற்றுப்புள்ளி வைக்க
முத்தம் வைத்து
சமாதானம் செய்தாய்..!
இன்றுவரை
அந்த
சமாதானத்திர்க்காகவே
சண்டைகளை
தொடர்கிறேன்..♥
நாள் கனவில்
நமக்குள்
நடந்த சண்டைக்கு
முற்றுப்புள்ளி வைக்க
முத்தம் வைத்து
சமாதானம் செய்தாய்..!
இன்றுவரை
அந்த
சமாதானத்திர்க்காகவே
சண்டைகளை
தொடர்கிறேன்..♥
Tweet | ||||

1 comment:
எதிர்பாராத முத்தம் கூட படித்திருக்கிறேன்
இப்படியொரு எதிர்பாராத முத்தத்தைப் படித்ததில்லை.
நன்றாகவுள்ளது.
Post a Comment