Tuesday, September 06, 2011

நீ மெய்யான அழகு..♥

என்
கவிதைக்கும்
உனக்கும்
நிறைய வித்யாசம்..!
என்
கவிதை
அழகான போய்..!
நீ
மெய்யான அழகு..♥


மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment