Friday, September 02, 2011

துரதிர்ஷ்டசாலி...

யார் அதிர்ஷ்டசாலி?
காதலி  போன்ற
அதிர்ஷ்டசாலி  போல
யாரும் இல்லை..!
யார் துரதிர்ஷ்டசாலி ?
அவளை காதலித்தவனை போன்ற
துரதிஷ்டசாலி
யாரும் இல்லை..!

மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment