Thursday, September 01, 2011

விழிசுழல்...

நீர்
சுழலில் இருந்து
தப்பித்தாலும், தப்பிக்கலாம்...
உன்
விழிசுழலில் தப்பித்தவன்
வெறும்
ஜடமாகத்தான்
திரும்புவான்...
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment