Saturday, June 04, 2011

அழகே கொலைகாரி


உன்
அழகே
என்னை கொள்ளும்
ஆயுதமாக...
இன்னும்
எதற்கடி
அழகு நிலையம்வேறு 
போகிறாய்...?
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment