Sunday, June 05, 2011

முடியவில்லை •••

நீ
குடுத்ததை எல்லாம்
மறந்து விட்டேன்...
நீ
குடுத்த முத்தங்கள்
முதலும் மொத்தமாக...!

ஆனால்,

உறக்கத்தில்
உன்
பெயரை உளறுவதை மட்டும் •••

மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment